Gmail Account திறப்பது எப்படி?
Gmail Account தொடர்பாக இங்கு நாம் பார்க்க இருக்கின்றோம். ஜிமெயில் என்பது அதிக அளவில் உலக ரீதியில் பயன்படுத்தப்படும் ஒரு E-Mail சேவை ஆகும் இது google இன் ஆல் வழங்கப்படுகின்றது. இந்த ஜிமெயில் எவ்வாறு ஓபன் செய்வது என்பது வாசகர்களுக்கு தெரியாத ஒரு விடயமாகும் எனவே நான் அதை எவ்வாறு ஓபன் செய்வது என்பது தொடர்பாக கூற நினைக்கின்றேன்.
அதற்கு முன்னதாக இந்த ஜிமெயிலை பயன்படுத்தி என்ன என்ன பயன்களைப் பெறலாம் என்பது தொடர்பாக அறிந்து கொள்ளலாம்.
1. கூகுள் பிளே ஸ்டோரை இயக்குவதற்கு ஜிமெயில் அவசியமாகும்
2. ஒரு ஈமெயில் அனுப்பக்கூடிய செயலியாக இதனை பயன்படுத்தலாம்
3. 15 ஜிபி அளவான கூகுள்டிரைவ் பெற்றுக்கொள்ள முடியும்
4. கூகுள் ஃபோட்டோஸ் ஊடாக இணையதளத்தில் நமது போட்டோக்களை சேகரித்து வைப்பதற்கான ஒரு வசதியினை பெற்றுக்கொள்ள முடியும்
5. Youtube பயன்பாடு மற்றும் மேலதிக வசதிகளை பயன்படுத்த ஜிமெயில் உதவும்
6. கூகுள் நோட்ஸ் போன்ற google உடைய பல்வேறு சேவைகளை நிர்வகிப்பதற்கு ஜிமெயில் அக்கவுண்ட் பயன்படும்
7. கூகுள் developer கணக்கு திறப்பதற்கு
இவ்வாறு ஜிமெயில் அக்கவுண்ட் கூகுள் என்னுடைய பல்வேறு சேவைகளை பயன்படுத்துவதற்கு துணையாக இருக்கின்ற ஒரு அக்கவுண்ட் ஆகக் காணப்படுகின்றது எனவே அந்த ஜிமெயிலை ஓபன் செய்யலாம் என படி முறைகளாக பார்க்கலாம்
முறை : 1
முறை : 1
முதலில் உங்கள் android phone உடைய செட்டிங்ஸ்க்கு செல்க அதில் Clouds and Accountsஐ Open செய்க
Clouds and account பகுதியில் கட்டப்பட்டுள்ள account கிளிக் செய்து Add Accountஐ கிளிக் செய்க
அதனை தொடர்ந்து google என்பதை கிளிக் செய்து அதில் Create Account என்பதை Click செய்க
உங்களைப் பற்றிய பெயர், பிறந்த திகதி போன்ற சரியான தகவல்களை உள்ளீடு செய்து இமெயில் அக்கவுண்ட் ஒன்றை சுலபமாக கிரியேட் செய்து கொள்ள முடியும்.